கடைகளை திறக்க அனுமதிப்பீர்!

கடுமையான வருமான பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் தங்களுக்கு இப்போதைய MCO காலத்தில் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கும்படி சிகையலங்கார நிலையங்களை நடத்திவருவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி முதல் ஆறு மாதங்கள் மட்டுமே தாங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு கிடைத்ததாக பினாங்கு சிகையலங்கார சங்கத்தின் பொருளாளர் வி.தர்மராஜ் தெரிவித்தார். SOP க்களை கடுமையாக்குவது குறித்து எங்களுக்கு பிரச்சனை இல்லை. சிகையலங்கார நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் கடைகள் மீண்டும் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என தர்மராஜ் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + nineteen =