கடமைக்கு அப்பால் மனிதநேயத்துக்கு இடமுண்டு; பெண் போலீஸ் கோமதிக்கு பாராட்டு

0

காவல்துறையில் இருப்பவர்கள் தங்கள் கடமையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவசியம் நேர்ந்தால் மனித நேயத்துடன் உதவி செய்யும் தயாராக வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இந்தியப் பெண் லான்ஸ் கார்ப்பரல் விளங்குகிறார். பிரசவ வலிக்கு இலக்கான ஓர் இந்தோனேசிய மாதுவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு உதவியதோடு தாயும் சேயும் நலமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து அக்குழந்தையைத் தூக்கி மகிழ்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + sixteen =