ஒற்றுமை இல்லா விட்டால் புக்கிட் செலம்பாவ் தொகுதி கைவிட்டு போகும்..

26 ஆம் ஆண்டு மெர்போக் தொகுதி ம.இ.கா கூட்டத்தில் பேசிய? கெடா மாநில ம.இ.கா தலைவர்? எஸ் ஆனந்தன் மற்றும் பினாங்கு மாநில தலைவர் திரு ஞானசேகரன் கூறுகையில்நமக்குல் ஒற்றுமை இல்லாவிட்டால் புக்கிட் செலம்பாவ் தொகுதியை ம.இ.கா இழக்க கூடும் என்றார்கள்.தொகுதியின் தீர்மானங்களில் ஒன்றான பி40 குடும்பங்களுக்கு வீடு மற்றும் நில வரிகளை குறைக்கும்மாறு வலுயுறுத்தினர். கிளை வரியாக 60 உறுப்பினர்கள் கொண்டியிருந்தால்,அவைகள் முறையாக செயல்பட தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி படுத்தியுள்ளதை ஆண்டு கூட்டத்தை ஞானசேகரன் தெளிவுபடுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + four =