ஒரே நாளில் 190 பேருக்கு கோவிட்-19

0

மலேசியாவில் புதிதாக 190 பேருக்கு கோவிட்-19 தாக்கம் கண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறினார்.இந்த எண்ணிக்கையை தொடர்ந்து நாட்டில் இது வரை 428 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.தொடக்க கட்ட விசாரணையில் அண்மையில் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் ‘தபிலிக்’ சமயக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொடர்பின் காரணமாக இந்த புதிய சம்பவங்கள் இருக்கக் கூடும் என அவர் சொன்னார்.ஒரே நாளில் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது நேற்றுதான் என அவர் தெரிவித்தார்.நேற்று முன்தினம் 41 பேருக்கு புதிதாக கோவிட்-19 வைரஸ் கண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − one =