ஐயா ஓம்ஸ் அவர்கள் இந்திய ஆய்வியல் துறைக்கு தந்தையாவார்

இந்நிகழ்வில் உரையாற்றுகையில் துறைத் தலைவர் முனைவர் மணிமாறன் இந்திய ஆய்வியல் துறைக்கு ஐயா ஓம்ஸ் பா, தியாகராஜன் அவர்கள் ஒரு தந்தை போன்று விளங்குகிறார். பசி எடுத்த குழந்தை பெற்றோரை நாடுவது போல எங்களுக்கு தேவை என்று வரும்போது ஐயாவை நாடுவோம், அது வெற்றியாகவே முடியும் என்பது நிச்சயமாகும். மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தை மட்டும் அவர் மாறாக மாணவர்களுக்கு கல்வியின் மேல் மிகுந்த அக்கறை ஏற்படுவதற்கும் உதவி செய்கிறார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 7 =