ஐஜேஎன் நோயாளிகளுக்கான மருந்துகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்

0

கோலாலம்பூர், மார்ச் 26-
கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் ‘ஐஜேஎன்’ எனப்படும் தேசிய இருதய மையத்தின் நோயாளிகள் அம்மருத்து வமனைக்கு வருவது கட்டுப்படுத் தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் மட்டுமே கவனிக்கப்படுவர். இந்த நிலையிலும் ஐஜேஎன் தனது நோயாளிகளின் அவசர சிகிச்சைகளுக்காகத் தக்க ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன் சேவைகளில் ஒன்றுதான் இக்காலகட்டத்தில் நோயாளிகளின் மருந்துகளை அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைப்பதாகும். இந்த சேவைக்கு நோயாளிகள் 03-26178200 அல்லது 03-26982824 என்ற எண்ணுக்கு பேக்ஸ் செய்யலாம். அல்லது www.ijn.com.my heart@ijn.com.my. தொடர்புகொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =