எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவு பிப் 25 ஆம் தேதி வெளிவரும்

0

எஸ்.டி.பி .எம் தேர்வு முடிவு பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிடப்படும். மலேசிய தேர்வு வாரியம் இன்று இதனை அறிவித்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பள்ளிகளில் தேர்வு முடிவை பெற்றுக்கொள்ளலாம்.

தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்கள் அஞ்சல் மூலம் முடிவுகளைப் பெறுவார்கள். குறுந்தகவல் மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பெறமுடியும். அரசாங்க பள்ளிகளைச் சேர்ந்த 45,501 மாணவர்கள் உட்பட 44,823 பேர் 2019ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வை எழுதினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 5 =