எழில் கொஞ்சும் மொழி தமிழ்!

0

தமிழ் ஓர் எழில் கொஞ்சும் மொழி; தமிழ் மக்களோ தனித்துவமிக்கவர்கள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி- சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் இடையேயான சந்திப்பு அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =