எம்ஏசிசியின் புதிய தலைமை ஆணையராக அஸாம் பாக்கி

0

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைமை ஆணையராக அஸாம் பாக்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் லத்திபா கோயா எம்ஏசிசி தலைமை ஆணையர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அஸாம் இப்பதவியை ஏற்றுள்ளார்.57 வயதுடைய அஸாம் பாக்கி, எம்ஏசிசியின் துணைத் தலைமை ஆணையராக பதவி வகித்து வந்தார்.
எம்ஏசிசியின் 1எம்டிபி தொடர்பான ஊழல் விசாரணைகளில் அஸாம் பாக்கி முக்கிய பங்காற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.எம்ஏசிசி தலைமை ஆணையராக 9 மாதங்கள் பதவி வகித்த லத்திபா கோயா, கடந்த வாரம் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 13 =