
தேவையான பொருட்கள்நுங்குத் துண்டுகள் தோல் உரித்து நறுக்கியது – 1 கப் இளநீர் – 1/2 கப்வெல்லம் பொடித்தது – 2 டீஸ்பூன்இளநீர் வழுக்கைத் துண்டுகள் – சிறிதளவு.செய்முறைமிக்சி பிளெண்டரில் நறுக்கிய நுங்கு, இளநீர், வெல்லம், இளநீர் வழுக்கையை சேர்த்து அரைக்கவும்.அரைத்த ஜூஸை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்த பிறகு அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே சில நுங்கு துண்டுகளை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.குளுகுளு நுங்கு இளநீர் ஜூஸ் ரெடி.