உடலுக்கு குளிர்ச்சி தரும் தயிர் நெல்லிக்காய்

0

தேவையான பொருட்கள் :

முழு நெல்லிக்காய் – 20,
கெட்டித் தயிர் – அரை கப்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

நெல்லிக்காய்

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தைப் போட்டு வறுத்து, நெல்லிக்காய், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும். விரலால் லேசாக அமுங்கும் பதம் வரும்போது, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். சிறிது ஆறியதும் தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =