இரு வாகனங்கள் மோதல்: இந்திய ஆடவர் பலி!

0

வடக்கு நோக்கிச் செல்லும் டோல் சாவடி அருகே நேற்று பிற்பகல் நிகழ்ந்த சாலை விபத்தில் லோரியும் வாகனமும் மோதிக் கொண்டதில் இந்திய ஆடவர் எம்.லித்திஸ்குமார் மரணமடைந்தார். இந்த விபத்தில் மற்றொரு சீன ஆடவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ள வேளையில், அவரின் மனைவி சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார். இதனிடையே, மரணமடைந்த இந்திய ஆடவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈப்போ ராஜா பைனூன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
விபத்து குறித்த காரணங்களை கண்டறிய காவல் துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + nine =