இந்த வார விசேஷங்கள் 27.4.2021 முதல் 3.5.2021 வரை

27-ம் தேதி செவ்வாய் கிழமை :

 • கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் ( கோவில் வளாகத்தில்)
 • சந்திராஷ்டமம் – ரேவதி, உத்திரட்டாதி

28-ம் தேதி புதன் கிழமை :

 • சித்தயோகம்
 • சந்திராஷ்டமம் – ரேவதி, அசுபதி

29-ம் தேதி வியாழக்கிழமை :

 • சுபமுகூர்த்தம்
 • சித்தயோகம்
 • சந்திராஷ்டமம்- அசுபதி, பரணி

30-ம் தேதி வெள்ளிக்கிழமை :

 • சங்கடஹர சதுர்த்தி
 • சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை

1-ம் தேதி சனிக்கிழமை :

 • தேய்பிறை பஞ்சமி
 • சந்திராஷ்டமம் – கார்த்திகை, ரோகிணி

2-ம் தேதி ஞாயிற்று கிழமை :

 • இன்று சூரிய வழிபாடு நன்று
 • சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீருஷம்

3-ம் தேதி திங்கள் கிழமை :

 • திருவோண விரதம்
 • சந்திராஷ்டமம் – திருவாதிரை, மிருகசீருஷம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =