இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது.
அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

  • புதிதாக 2,075 பேர் பாதித்துள்ளனர்.
  • இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,06,080-ஆக உயர்ந்தது.
  • புதிதாக 71 பேர் இறந்துள்ளனர்.
  • இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 516352-ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 3383-பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42461926-ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.73ரூ ஆக உயர்ந்துள்ளது.
    உயிரிழந்தோர் விகிதம் 1.20ரூ ஆக குறைந்துள்ளது.
  • சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.07ரூ ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27802 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    *இந்தியாவில் 1,81,04,96,924 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    நேற்று ஒரே நாளில் 5,84,177 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 8 =