இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்துங்கள் – பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

0

பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்துங்கள். தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம். 

உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும், தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here