ஆன்லைனில் சூடுபிடித்துள்ள இறைச்சிக்கான கால்நடை விற்பனை

பாகிஸ்தானில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்கான கால்நடை விற்பனை ஆன்லைனில் சூடு பிடித்துள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை பக்ரீத் வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க தினந்தோறும் இறைச்சிக்கடைகள் அரை நாள் மட்டும் செயல்பBusiness isn’t as robustட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இறைச்சி விற்பனை சரிவை கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், ஆன்லைனில் இறைச்சிக்கான கால்நடைகளை வாங்க அரசு ஊக்குவித்து வருகின்றது. இதற்கான முன்பதிவு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 16 =