அரையிறுதிக்குத் தேர்வானது கம்போடியா அணி

அண்மையில் நடைபெற்ற ஏ பிரிவுக்கான கால்பந்து போட்டியில் கம்போடியா அணி மலேசியாவை 3 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இதற்கு முன் மலேசிய அணி 0-1 என்ற கோல்கணக்கில் உபசரணை நாடான பிலிப்பைன்
ஸிடம் தோற்றது குறிப்பிடத்தக் கது. இது மலேசிய அணிக்கு இரண்டாவது தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தின் முடிவினால், கம்போடிய அணி அடுத்து அரையிறுதி ஆட்டத்தில் மியன்மாருடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை சனிக்கிழமையன்று நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =