அம்னோ பொருளாளராக ஹிஷாமுடின் நியமனம்

Mr. Hishammuddin Hussein

ஜொகூர் செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் அம்னோவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அம்னோவை வலுப்படுத்தும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் புதிய பொருளாளராக இவர் நியமிக்கப்படுகிறார். இவ்வளவு காலமும் அம்னோவில் பொருளாளராக இருந்த தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் சேவை அளப்பரியது.
அவருக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − three =