அமைச்சரவை குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதால் வழக்கு ஒத்திவைப்பு மீது விசாரணை

PUTRAJAYA 11 OKTOBER 2018. Presiden UMNO, Datuk Seri Dr Ahmad Zahid Hamidi meninggalkan Ibu Pejabat SPRM pada pukul 6.10 petang setelah memberi keterangan berkaitan penyelewengan dana Yayasan Akal Budi di Putrajaya. NSTP/MOHD FADLI HAMZAH

புதிய அமைச்சரவை குறித்து பிரதமர் முஹிடின் யாசினுடன் விவாதிக்க வேண்டியிருப்பதால் அகமட் ஸாஹிட் ஹமிடியின் லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தே பொக் தேக் கூறினார்.பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்த அவசியம் இருப்பதால் இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை ஒத்திவைக்க விண்ணப்பிக்கப் பட்டதாக அவர் சொன்னார்.

அக்கால்புடி அறவாரியத்திற்கு சொந்தமான வெள்ளி 31 மில்லியன் பணத்தை முறை கேடு செய்ததாக முன்னாள் பிரதமர் ஸாஹிட்டுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு 38 சாட்சியாளர்களை அழைத்துள்ளது. 18ஆவது நாளாக இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அரசு தரப்பில் ரொசெலா ராஜா தொரன் விசாரணைக்கு தலைமையேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − six =