அமெரிக்காவைக் காப்பாற்றவே டிரம்பை ராஜினாமா செய்யச் சொன்னேன்

அமெரிக்காவைக் காப்பாற்றவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ராஜினாமா செய்யும்படி தாம் கேட்டுக் கொண்டதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.அமெரிக்க மக்களை நான் குறைகூறிப் பேசவில்லை. அந்நாட்டு அதிபரை மட்டும்தான் தாம் குறைகூறியதாக அவர் சொன்னார்.
அமெரிக்கர்கள் நல்ல மக்கள். ஆனால் அதிபர் டிரம்ப் அல்லர் என நேற்று பிரான்ஸ் நிறுவனங்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்தார்.
“அமெரிக்காவைக் காப்பாற்ற டிரம்பை ராஜினாமா செய்யும்படி நான் கேட்டுக் கொண்டேன்” என்றார் அவர்.
தமது ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டம்’ தொடர்பாக அதிபர் டிரம்ப் ராஜினாமா செய்ய வேண்டும் என அந்த கலந்துரையாடலில் மகாதீர் தெரிவித்தார். அமெரிக்கர்கள் நல்ல மக்கள். ஆனால் அதிபர் டிரம்ப் அல்லர் என நேற்று பிரான்ஸ் நிறுவனங்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்தார்.
“அமெரிக்காவைக் காப்பாற்ற டிரம்பை ராஜினாமா செய்யும்படி நான் கேட்டுக் கொண்டேன்” என்றார் அவர்.
தமது ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டம்’ தொடர்பாக அதிபர் டிரம்ப் ராஜினாமா செய்ய வேண்டும் என அந்த கலந்துரையாடலில் மகாதீர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 14 =