அன்வாரை ஆதரிக்கும் ஸாஹிட்டின் கடிதம் உண்மையே!

    நாட்டில் அரசியல் வெப்பம் இன்னும் குறையாத பட்சத்தில் டத்தோஸ்ரீ அன்வாரை ஆதரிக்கும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடியின் கடிதம் உண்மையே என்று ‘மலேசியாநௌ’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.நாட்டின் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பதற்கு ஸாஹிட் ஹமிடியும் முன்னாள் பிரதமர் நஜிப்பும் முழு ஆதரவு வழங்கியுள்ளனர். இதற்கு முன்னர் அன்வாருக்கு ஆதரவு வழங்கவில்லை என்று அம்னோ வட்டாரத்தில் கூறப்பட்டாலும், இப்போது அது உண்மை என்று அந்த இணையதள செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty + 4 =