அன்வாருக்கு ஆதரவு வழங்குங்கள் நஜிப் வேண்டுகோள்!

    பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு வழங்கும்படி தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் கூறினார்.
    நேற்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நடந்த கூட்டத்தில் நஜிப் துன் ரசாக் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

    சில தேசிய முன்னணி வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தினர். நஜிப்பின் இந்த பரிந்துரையை தொடர்ந்து தேசிய முன்னணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. நேற்று நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில் அன்வாரை ஆதரிக்கும் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்துள்ளதாக எஸ்ரோ அவானி செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × 1 =