அத்துமீறி நுழைந்து நீர் டாங்கியில் குளித்த அறுவர் கைது!

ஸ்கூடாய் ஜாலான் முத்தியாரா, தாமான் முத்தியாரா உத்தாமாயில் உள்ள எஸ்ஏஜே ரேன்ஹில் நீர் விநியோக மையத்திற்குள் அத்துமீறி நுழைந்து நீர் டாங்கியில் குளித்துக் கொண்டிருந்த எழுவரைப் போலீசார் கைது செய்தனர்.

22லிருந்து 24 வயதுக்குட்பட்ட அந்த எழுவரும் மது போதையில், அங்கிருந்த நீர் டாங்கியில் காலை 10 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தைக் கண்ட ஊழியர் ஒருவர் அதனை போலீசுக்குத் தெரிவித்துயுள்ளார்.

40 நிமிடத்துக்குப் பின்னர் அங்கு விரைந்த போலீசார், அவர்களைக் கைது செய்ததாகவும் அதில் அறுவர் தங்களின் மைக்கார்டைக் உடன் கொண்டுவரவில்லை என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =