அதிகபட்சமாக நடந்துகொள்ள தேவையில்லை

0

இதற்கு முன்பு அதே வகையிலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், பி. குணசேகரன் மீதான 2 புதிய குற்றச் சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டதாக அரசு தலைமை டான்ஸ்ரீ டோமி தோமஸ் விளக்கமளித்தார். விடுதலைப் புலிகள் தொடர்பாக அதிக பட்ச ஆயுள் தண்டனை வழங்கும் குற்றச்சாட்டின் கீழ் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணச்சேகரன் மீது இதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே அதிக பட்ச தண்டனையை எதிர் நோக்கும் அவர் மீது மீண்டும் அதே காரணத்திற்காக குற்றம் சாட்டுவது அதிக பட்ச நடவடிக்கையாக கொள்ளப்படும் என அவர் கூறினார்.
இந்த புதிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்துவதற்கான காரணம் தேவைப்பட்டால் அவர்மீது மீண்டும் குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம் எனவும் அவர் கூறினா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 2 =