அடுத்த பிரதமர்; ஆதரவு தெரிவிப்போருக்கு- அன்வார் நன்றி

0

துன் மகாதீருக்கு பிறகு தாம் பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் தாம் நன்றி சொல்வதாக கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். தமக்குப் பிறகு அன்வார்தான் வருவார். அஸ்மின் அல்ல என்று துன் மகாதீர் கூறியிருப்பது குறித்து அவர் இவ்வாறு சொன்னார். ஒப்புக்கொள்ளப்பட்டபடி அன்வாருக்கு வழிவிட்டே நான் விலகுவேன் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 12 =